Sunday, January 24, 2010

நட்பு

உலகில் ஒரு முக்கியமான உறவுதான் நட்பு !
அனாதை என்ற சொல்லை அகராதியில் இருந்து அகற்றுங்கள் -
உங்கள் நட்பினால்.
அதனால் நல்ல நட்பை என்றும் இழந்து விடாதீர்கள்
நல்ல நண்பன் இறுதி வரை உங்கள் கை கோர்த்து நிற்பான் !
எனவே நட்பை போற்றுங்கள் !!!!
-- என் நல்ல நட்புகளுக்கு நன்றி
நட்புடன் வேதா !!!

Saturday, January 23, 2010

அ......சிங்கம் கிளம்பிருச்சு டோய்!!!!!!!!!






தல நடிச்ச படம் வாலி
இது அசலின் போலி - அவருக்கு யாரும்
போடமுடியாது வேலி
இத படிச்சா நீ காலி






சொல்லி அடிக்கிறதுல இவுக கில்லி
ஆனா உண்மையா இவரு ஒரு பல்லி
இவரு படமோ வில்லு
இவர விட மொக்கையா யாரு இருக்கா சொல்லு



Friday, January 22, 2010

நாங்களும் எழுதுவோம்ல

நாங்களும் தங்கம்தான்

சீறினா சிங்கம்தான்

என் பேரு வேதா - என் முன்னாடி

நீ ஒரு சோதா

என் தலைவர் பேரு டி.ஆரு - அவரு கிட்ட

மோத நீ யாரு

என் தலைவர் கிட்ட வசிக்காத வம்பு

ஏன்ன அவரு புள்ள பேரு சிம்பு